கொரோனா வதந்தி அரசுப்பள்ளி ஆசிரியர் கைது!

Join Our KalviNews Telegram Group - Click Here
கொரோனா பற்றிவாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் நேற்று கைது செய்தனர் . வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஒருவருக்கு கொரோனா பாதித்திருப்பதாகவும் , அந்த பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வாட்ஸ் அப்மூலம் செய்தி
பரப்பியவர் மீது நடவடிக்கை
எடுக்கக்கோரி ஷேக்அப் துல்லா என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .

நாகை எஸ்பி செல்வநாகரெத்தினம் உத்தரவின்  பேரில் , வேதாரண்யம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் , தேத்தாகுடி வடக்கு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் ( 36 ) என்பதும் , நாகை மாவட்டம் திருமரு கல்பெருநாட்டான் பகுதியில் அரசு
பள் ளியில் ஆசிரியராக  பணியாற்றி வருவது என தெரிய வந்தது . இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்