Title of the document
1588173248186

கல்லூரி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வை ஜூலையில் நடத்தலாம். முதல்,  இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி இன்டர்னல் மதிப்பெண் கொண்டு கிரேட் வழங்கலாம். இன்டெர்னல் மதிப்பெண் 50 % முந்தைய தேர்வு மதிப்பெண் 50 % எடுத்துக்கொள்ளலாம். ஆகஸ்ட்டில் புதிதாக சேறும் மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்கலாம். பல்கலைக்கழகங்கள் தங்களது சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கலாம்.

கலை அறிவியல் தேர்வுக்கு நுழைவுத் தேர்வு என்ற பரிந்துரையினை ஏற்கவில்லை என யுஜிசி தெரிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post