மாயா அகாடமி ஆப் அட்வான்ஸ்ட் சினிமாடிக்ஸ், அரினா
மல்டிமீடியா, ஜீ இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேடிவ் ஆர்ட்ஸ், நேஷனல்
இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய மல்டி மீடியா துறையின்
சிறப்பு நிறுவனங்களில் இப் படிப்புகளைப் படிக்கலாம். இவற்றில் சிலவற்றின்
இணைய தள முகவரிகளை கீழே தருகிறோம். www.maacindia.com; www.arenamultimedia.com
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
إرسال تعليق