எதனாலே? எதனாலே? - வானவில்லின் பல வண்ணங்களை அதன் முன் நின்று நீங்கள் பார்க்க இரசித்திருப்பீர்கள். வானவில்லின் பின்புறத்தை உங்களால் காண இயலுமா?

Join Our KalviNews Telegram Group - Click Here
வானவில்லின் பின்புறத்தை ஒருபோதும் காண இயலாது. காரணம் ஆகாயத்திலுள்ள நீர்த்திவலைகளின் மீது கதிரவன் ஒளிபட்டு பிரதிபலிப்பதாலேயே வானவில் தோன்றுகிறது. அப்போது ஒளி விலகலும் நிகழ்கிறது. இதனால் பல வண்ணங்கள் உண்டாகின்றன. முகம் பார்க்கும் கண்ணாடிக்கு முன்நின்று நீங்கள் உங்கள் உருவத்தைக் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள். அப்போது கண்ணாடிக்குப் பின்புறம் உருவமில்லாது இருப்பதைப் போலவே வானவில்லின் தோற்றமும் அமைகிறது.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்