Title of the document
treasury2.tn.gov.in
treasury2.tn.gov.in


தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல்  மாத சம்பளம் திட்டமிட்டபடி வழங்கப்படும். கொரோனா  வைரஸ் தாக்கத்தினால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு 40 நாட்கள் ஊரடங்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.




எனினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இம்மாத ஊதியம் குறித்த நேரத்தில் கிடைக்கப்பெறுமா என்று  எதிர்பார்ப்பு நிலவியது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து கருவூலத்திலும்  சம்பள பட்டியல் குறித்த நேரத்தில் பட்டியலிடபட்டது.treasury2.tn.gov.in


எனவே இம்மாத சம்பளம் குறித்த நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. உங்கள் இம்மாத ஊதியம் எப்போது கிடைக்கப்பெறும் என்பதை நீங்களே நேரிடையாக அறிந்து கொள்ளலாம்




(Check in April Month Schedule)

👇👇👇👇👇👇👇👇👇


Click Here - April 2020 One Day Salary Deduction & Credit Status - Direct Link
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post