Title of the document

தொடக்கநிலை மாணவர்களுக்கும், மெல்ல கற்போர் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் தமிழில் சுமார் 1500 வார்த்தைகள் தொகுத்துள்ளேன். இதில் வடமொழி எழுத்துகள், முதலெழுத்தை நெடிலாக மாற்றிப் படித்தல் போன்றவை அடங்கியுள்ளன.

T. தென்னரசு,
திருவள்ளூர் மாவட்டம்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post