தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும் - ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி- நாளை காலை 11 மணி அளவில் PHOTOSHOP பற்றி விளக்குகிறார்-தேனி காளிதாஸ்.

Join Our KalviNews Telegram Group - Click Here
ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி- நாளை காலை 11 மணி அளவில் PHOTOSHOP பற்றி விளக்குகிறார்-தேனி காளிதாஸ், ஆசிரியர், ஆலந்தளிர், தேனி- மாவட்டம்..

இந்த பயிற்சியில் நோக்கம்..

ஆசிரியர்கள் தாங்களாகவே
மாணவர்களுக்குத் தேவையான
கலைச்சொற்கள் உருவாக்கி
எழுத்துக்களை வண்ண மயமாக்குதல்
EMIS இணையதளத்தில் போட்டோ பதிவேற்றம் எளிமையான முறையில் செய்வதற்கு வழிவகை செய்தல்..

மாணவர்களுக்குத் தேவையான
FA (B) தாங்களே உருவாக்குதல்

கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தாங்களே பாராட்டுச் சான்றிதழ் தயார் செய்து வழங்க பயிற்சி அளித்தல்

போன்ற செயல்பாடுகளை
பயிற்சியில் பங்கேற்று நீங்களும் உங்கள் பள்ளியில் தனித்துவத்துடன் சிறந்து விளங்க ஒரு வாய்ப்பாக அமையும்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்