Title of the document
*🔴⚪ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் உங்களுக்கு  வந்துவிட்டதா?

*அது உங்களுக்கு  கிடைக்குமா??  என்று பார்ப்பது எப்படி??

*Google play store சென்று TNPDS APP (ஏற்கனவே உங்களிடம் TNPDS APP இருந்தால் டவுன்லோடு செய்யவேண்டாம்) டவுன்லோடு செய்யவும், பின் Open செய்து நியாய விலைக்கடையில் நீங்கள் கொடுத்த மொபைல் நம்பரை உள்ளீடு செய்து*

*பின் கீழே உள்ள Captcha குறியீடு எண்ணை உள்ளீடு செய்து உள் நுழைந்தால் 07 இலக்க OTP எண் (OTP வரவில்லை எனில் மொபைல் எண் தவறானதாகும்) உங்களது மொபைல் எண்ணிற்கு SMS ஆக வரும்.  அந்த OTP No ஐ தொடுத்து உள் நுழைந்தால்* 

*வணக்கம்  உங்களது பெயர் தொடுத்து  முகப்பினைக் காட்டும் அதில் 09 option இருக்கும் அதன் வரிசையாக 07 வது Option ல் வரும் உரிமம் என்ற option ஐச் சொடுக்கினால் கொரோனோ வைரஸ் சார்பாக அரசு அளிக்கும் ரூ.1000/- மற்றும் இதரப் பொருள்களின் நிவாரண  நிலவரம் அறிந்து கொள்ளலாம்.

*அதன் மூலம் ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் மற்றும் இதர பொருள்கள் எவ்வளவு, அதை நீங்கள் வாங்க தகுதியானவரா?என்பதை நீங்களே கண்டு தெரிந்து கொள்வ தோடில்லாமல் இதே முறையின்படி உங்களது  உற்றார், உறவினர்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்ளலாம்.

*இப்படிக்கு

 *தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

2 Comments

  1. இந்த உரிமத்தை இந்த மாதம் மட்டும் விட்டுக் கொடுப்பது எப்படி

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post