Title of the document
IMG_20200301_163247


LIC - Assistant Administrative Officer

காலியிடங்கள் - 168.

பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள்
விண்ணப்பிக்கலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக
www.licindia.in / இணையதளம் மூலம்
15 . 03 . 2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

சம்பளம் ரூ . 32,795.

தேர்வு நடைமுறை நேர்முகத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .

கட்டணம் விவரங்கள்

பொது / ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ . 700 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ( எஸ் . டி . / எஸ் . சி . / பி . டபிள்யு . டி ) விண்ண ப்ப கட்டணம் ரூ . 85.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post