HomePersonal Pay RTI - ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் Personal Pay வை - Special Allowance ஆகா மாற்றி வழங்கியதற்கு உரிய விளக்கம் கேட்டு மனு !! kalvinews 0 Comments Facebook Twitter Title of the document *தருமபுரி மாவட்டம் அரூர் & மொரப்பூர் ஒன்றியங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் (Rs.2000/-) PERSONAL PAYவானது, அரசாணை இல்லாமலே SPECIAL ALLOWANCE ஆக மாற்றி உள்ளனர்.* அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக தருமபுரி மாவட்டம் மஞ்சவாடியை சேர்ந்த *திரு.விஜயராகவன் அவர்கள் அரூர் சார்நிலை கருவூல (TREASURY HARUR) அலுவலகத்திற்கு RTIன் கீழ் தகவல் கேட்கப்பட்டுள்ள கடிதத்தின் முழு விவரம்* 👇👇👇👇👇👇 # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்... Tags Personal Pay PP2000 Special Allowance Facebook Twitter
Post a Comment