Title of the document
Screenshot_20200311_195144

ADVANCE INCREMENT - Sanction of advance increment to Government Servants for acquiring higher qualification and for passing Departmental Tests - Dispensation | Cancellation of the scheme of sanction of advance increment in all departments - Orders - Issued .

மேற்கண்ட அரசாணையின்படி  தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற அரசு ஊழியர்கள் துறைத் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பவானிசாகரில் உள்ள அரசு ஊழியர்கள் அடிப்படை பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்கள் போன்றவர்களுக்காக Advance Increments இதுவரை வழங்கபட்டு வந்தது. இனி வருங்காலங்களில் இது போன்ற Advance increments வழங்கப்பட மாட்டாது என்று உத்தரவிட்டுள்ளது.


  இந்த அரசாணையின்படி  ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியம் Increments பெறுவதற்கு எவ்விதத் தடையும் இல்லை.
அ.முரளி
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
தமிழக ஆசிரியர் கூட்டணி
திருவாரூர் மாவட்டம்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

4 Comments

  1. தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஓ.மு.எண்74787/F/RTI/14.01.2020இல் வழங்கப்பட்ட பதிலுக்கு அரசாணை வழங்கவும்

    ReplyDelete
  2. 2019 ம் ஆண்டு உயர் கல்விக்கு ஊக்க ஊதியம் மா.க.அ.ஆல் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை ஊக்க ஊதியம் பெறவில்லை. ஒப்புதல் வழங்கப்பட்டு ஓராண்டு முடிந்துவிட்டதால் மீண்டும் ஒப்புதல் பெறவேண்டுமா? அல்லது ஓராண்டிற்கு மேற்பட்டதால் தவிர்ப்பாணை மு.க.அலுவலரிடம் பெறவேண்டுமா?

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post