Title of the document
New website allows you to produce coronavirus beating hand washing ...
சோப்புத்தகவல் என்று சாதரணமாக இதைக் கருதாதீர்கள்:


------------------------------
சோப்பு போட்டு 
கை கழுவினால் கொரோனா வைரஸ்  இறந்துவிடுமா? 
நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை : 
 * கொரோனா வைரஸ் ஒரு உயிரற்ற உடலம். 
வேறொரு உயிருள்ள விலங்கு / மனிதர் உடலுக்குள் மூக்கு, வாய், தொண்டை,  வழியே உள்நுழைந்துவிட்டால்... அது, உயிர் பெற்றுவிடும். 
* அதாவது, கொரோனா வைரஸ் இன்னொரு உயிருடன் வாழும் உயிரினத்தின் ( Lipids / Proteins / RNA) மேல் ஒட்டிக்கொண்டோ, சார்ந்தோ  இருக்கும்போது மட்டுமே தான் செயலுடன் இருக்கும்.
சோப்பில் கண்டிப்பாக செயல் இழந்துவிடுமா? 
 உயிரற்ற கொரோனா சோப்பில்  செயல் இழந்து விடும்.


 ஏனெனில் , கொரோனா வெறும் Organic கூறுகளால்  ஆனது.
* பெரும்பாலான வைரஸ்கள் மூன்று பொருட்களால் ஆனவையே. அவை...
*ஆர்.என்.ஏ (RNA)
*ப்ரோடீன்கள்(Proteins)  
*லிப்பிடுகள் (Lipids)
இந்த Lipids என்பவை  கொழுப்பால் ஆனவை. 
இதுவே வைரஸ்சின் வெளி அடுக்கு ஆகும். 
இதன் உள்ளே தான் RNA இருக்கும். 
அது மட்டுமின்றி, இந்த Lipids தான், நம் கையில் வைரஸ் ஒட்டிக்கொள்ள காரணமாக இருக்கிறது.
* சோப்பு போட்டு 
கை கழுவும்போது, சோப்பு, Lipidsஐக் கண்டிப்பாகக் கரைத்து விடும். 
வைரஸ் சோப்பில் கரைந்து விடுவதால்  அதற்குமேல் வைரஸ் உங்கள் கைகளில் தங்கிவிட முடியாது. 
* Lipids இன்றி எந்த வைரசும் வாழ முடியாது; செயல்பட இயலாது.
* Lipids கரைய 30 வினாடிகள் வரை ஆகும். 
30 வினாடிகள் சோப்பு போட்டு கையை கழுவினால் மொத்த  வைரஸும் க்ளோஸ்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post