தாய் / தந்தை / இருவரும் இல்லாத 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை
மற்றும் 11ஆம் வகுப்பிலும் தமிழ் வழியில் கற்க விரும்பும் ஏழை
மாணவர்களுக்கு இலவசக் கல்வி , கல்லூரிப் படிப்பு வரை ( தங்குமிடம் , உணவு ,
சீருடை , மருத்துவ வசதி , எழுது பொருட்கள் , கணினிப் பயிற்சி மற்றும்
விளையாட்டு பயிற்சி ) வழங்கப்படுகிறது .
விண்ணப்பங்களைக் கீழ்க்காணும் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் .
# விண்ணப்பம் கொடுக்கப்படும் காலம் மார்ச் 9 முதல் ஏப்ரல் 17 , 2020
# நிரப்பப்பட்ட விண்ணப்பம் திரும்பப் பெறும் கடைசி நாள் ஏப்ரல் 20 , 2020
# நேர்முகத்தேர்வு , தேர்வு நடத்தப்படும் நாள் ஏப்ரல் 24 , 2020 இரண்டாம் தேர்வு மே 23 , 2020
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment