கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிபிஎஸ்இ ஊழியர்கள் சார்பில் ரூ.21 லட்சம் நிதியுதவி
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிபிஎஸ்இ ஊழியர்கள் சார்பில் ரூ.21 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். சிபிஎஸ்இ ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளத்தை தாமாக முன்வந்து வழங்கி உள்ளனர். பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்ப உள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
Post a Comment