Title of the document
10th Maths Study Materials ( New Syllabus) 

10-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களே,


வணக்கம். கொரோனா தொற்று பீதீயின் காரணமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள வகையில் உங்களின் பொழுதைப் போக்கவும்,  கணித தேர்விற்கு உங்களை முழுவீச்சில் தயார் செய்யவும் இத்துடன் 5 பயிற்சித்தாள்கள் ( தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி)  இணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பயிற்சித்தாளும் 30 மதிப்பெண்களைக் கொண்டது. இரண்டு மதிப்பெண் வினாக்கள்,  ஐந்து மதிப்பெண் வினாக்கள்,  வடிவியல் அல்லது வரைபடம் ஆகியவற்றைக் கொண்டது.

இது முதல் பாகம் மட்டுமே. அடுத்தடுத்த பாகங்கள் இனிவரும் நாட்களில் பதிவிடப்படும். தினம் ஒரு தேர்வு என்ற நோக்கத்துடன் தயார் செய்யப்பட்ட இந்த பயிற்சித்தாள்களை சிறந்த முறையில் பயன்படுத்தி தேர்வில் நூற்றுக்கு நூறு எடுக்க மனமார்ந்த வாழ்த்துகள்...
Screenshot_20200328_090655

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post