Title of the document
RL LEAVE RULES - வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள் !!

👉Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும் 

RL LEAVE RULES

அ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள  விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3  நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது.
(அ.நி.எண் 3 /ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 )  

ஆ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு வேண்டுமானாலும் ஆண்டிற்கு 3  நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.
இ) இவ்விடுப்பினை அரை நாளாக எடுக்க இயலாது. (அ.க.எண்.118727 அ.வி.
 III/88-1 ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)ஈ) காலதாமத வருகைக்காக இவ்வகை விடுப்பை ஈடுகட்ட முடியாது. ஆனால் தற்செயல் விடுப்புடன் இவ்விடுப்பை இணைத்துக் கொள்ளலாம். (அரசுக் கடித எண். 24686 /அவி III / ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

5 Comments

  1. நிறைய ஊழியர்கள் ஒரே நாளில் மத விடுப்பிற்கு வின்னப்பிதிருந்தால் அனைவருக்கும் விடுப்பு அழிக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. Above 50% or two third of the staffs must be in attendance

      Delete
  2. Can 2RH be taken continuously

    ReplyDelete
  3. மாற்றுத்திறனாளிகளுக்கு
    அரசாணைகளை பதிவிடவும்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post