அரசுக் கடிதத்துடன் பெறப்பட்ட இணைப்புகள் தக்க தொடர் நடவடிக்கை
மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்
அனுப்பப்படுகிறது . மேலும் பள்ளிகளில் அம்பேத்கர் சித்த நாள் விழா
கொண்டாடப்பட்ட புகைப்பட உண்மை நகல் மற்றும் படங்கள் ஆகியவற்றை அரசு
கடிதத்தில் குறிப்பிடப்பட்ட இணையதள முகவரிக்கும் , இவ்வலுவலக இணையதள
deesectionsegmail.com முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக்
கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment