தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்பது பழமொழி அதுவே இவரது வாழ்வில் நிகழ்ந்துள்ளது..
திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி தாலுகா, இராயகிரி கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் இராஜலிங்கம் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்..
6 தோல்விகள்:
1. 2012ம் ஆசிரியர் தகுதித்தேர்வில் 89மதிப்பெண்கள் பெற்று 1 மதிப்பெண்ணில் பணியை இழந்தார்..
2. 2013ம் ஆசிரியர் தகுதித்தேர்வில் 94 மதிப்பெண்கள் பெற்று வெய்ட்டேஜ் முறையால் 0.3 பணியை இழந்தார்..
3. 2014ல் தபால் தேர்வுகள் நல்ல நிலையில் எழுதய நிலையில் ரத்து செய்யப்பட்டது.
4. 2017ம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் இரண்டிலும் மாவட்ட ரேங்க் பெற்றார் இருப்பினும் இன்று வரை பணிநியமணம் இல்லை..
5. 2017ல் டிஎன்பிஎஸ்சி குருப் 2A தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றார்.
6. 2018 டிஎன்பிஎஸ்ஸி குருப் 4 தேர்வில் வென்று கலந்தாய்வு வரை சென்றார் பணியிடம் காலியாணது.
7வது முறை வெற்றி :
கடந்த 2018 ம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்ஸி குருப் 2 முதல்நிலை, முதன்மை, நேர்முகத்தேர்வு மூன்றிலும் வென்று வேளாண்துறை இளநிலை கண்காணிப்பாளர் பணியை பெற்றுள்ளார்.
இவரது பெற்றோர் எந்தவொரு பின்புலமும் இல்லாத மாடு மேய்ப்பவர்கள் என்பது கூறிப்பிடத்தக்கது..
இவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க 8678913626
வாழ்த்துகளுடன்
KALVINEWS.COM..
Post a Comment