Title of the document
அழகு அரூர் குழு உருவாக காரணமான திரு. இளவரசன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல !!




இன்று பல நல்ல உள்ளங்கள் பல்வேறு உதவி செய்தனர். அவர்களை நினைவு கூற இந்த பதிவு காலையிலேயே பஞ்சாயத் ஊழியர்கள் அந்த இடத்தை தூய்மை படுத்தினர் அவர்களுக்கு முதல் நன்றி. குடை வழங்கிய கொடையாளர்கள் திரு.ஆனந்த் ,திரு.சுரேஷ், திரு.சதாம், திரு. சரண், திரு.முத்துமணி ஆகிேயாருக்கு நன்றி. முக்கிய வேலைக்கு செல்ல வேண்டிய இக்கட்டான நிலையிலும் வண்ணங்கள் திட்ட வேகமாக செயல்பட்ட லஷ்மி கார்பிரேஷன் ஊழியர் திரு.அறிவழகன் உணவு ஏற்பாடு செய்த பேரூராட்சி நிர்வாகம், டீ ஏற்பாடு செய்த அரூர் தாசில்தார் அவர்கள் மற்றும் vao. Drawing Color print இலவசமாக வழங்கிய திரு. வினோத், ஓம் சக்தி கம்பியூட்டர், கடைவீதி, அவர்கள். காலை உணவு, மாலை ஜூஸ் வழங்கிய ஆனந்த் எண்டர்பிரைசஸ், அரூர். பாதுகாப்பு வழங்கிய inspector திரு.கண்ணன் அவர்கள், good well academy நண்பர்கள் (சதாம், சரண் ) மற்றும் அழகு அரூர் நண்பர்கள் (சுந்தர், ஆனந்த், தீபக், சாதிக், சுரேஷ், ராஜசேகர், ரவிச்சந்திரன், தினேஷ் , வினோத், பாவாஷா, கோவிந்தராஜ் மற்றும் பலர் ) அழகு அரூர் அறக்கட்டளை நிர்வாகிகள் திரு.AV.சின்னசாமி, திரு.ரவிச்சந்திரன், திரு.மணி ஆகியோருக்கும் வண்ணங்கள் வழங்கிய லஷ்மி கார்ப்பிரேஷன் திரு.தீபக்குமார்  உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. படங்கள் மிக அழகாக வரைந்த தமிழ்நாடு ஓவியர் சங்கம், தருமபுரி சேர்ந்த *ஓவியர்கள்* அனைவருக்கும் நன்றி.
மேலும் காலை முதல் அனைத்தையும் ஒருங்கிணைத்த திரு.*ரவீந்திரன்*, சுகாதார ஆய்வாளர் அவர்களுக்கு பெரிய நன்றி. Last but not least இது அனைத்திற்கும் தொடக்க புள்ளி மற்றும் master mind ஆக செயல்பட்ட நமது சார் ஆட்சியர் திரு .மு . *பிரதாப்*, இ.ஆ.ப அவர்களுக்கு மிக பெரிய நன்றி சார்.
அழகு அரூர் பொதுமக்களாகிய உங்கள் அனைவரின் ஆதரவுடன் அடுத்த வாரமும் மீதி பாதி பணியை செய்து முடிக்க உள்ளோம். மறக்காமல் நேரில் வந்து பார்வையிடுங்கள். நன்றி.



*அழகு அரூர் அமைப்பின் சமூக வலைதள Links*:
*FACEBOOK* (12000*)

*WhatsApp* (1570 members)
*Telegram* (788 members)
*Facebook group*  ( 2800)
*Twitter* (80)
*Instagram* (1859 followers)
வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வுகள் (அழகு அரூர்) 130
*Gmail*
Total 19217followers(same person may be in more than two social media)
இந்த சமூக வலைதள link களை நண்பர்களுடன் பகிர்ந்து அனைவரும் ஒன்றிணைவோம். நன்றி.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post