Title of the document
CPS news :

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு  பணிக்கொடை வழங்கவும், அரசின் பங்களிப்பு த்தொகை 10% லிருந்து 14% ஆக உயர்த்தி வழங்க அரசு ஆலோசனை. நாளை(14.02.2020) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post