Title of the document
an1

2020 ஆம் ஆண்டுக்கான சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கான  அன்பாசிரியர் விருது நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

விருது பெற்ற ஆசிரியர்கள் பட்டியல் :

1. டி.கீதா, கர்நாடகா சங்க மேல்நிலைப் பள்ளி, சென்னை.

 2. டி.ஜே.நாகேந்திரன், சூரிய நகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருவள்ளூர்.

 3. சுரேந்திரன், மாதவாலயம் அரசு மேல்நிலைப் பள்ளி, கன்னியாகுமரி.

 4. அண்ணல் அரசு, மேட்டுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.

 5. கஜபதி, குன்னாங்குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு. 6. லதா, காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ராணிப்பேட்டை.

 7. பொன் வள்ளுவன், பத்தலபள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வேலூர்.

 8. எம்.தங்கராஜ், புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தென்காசி.

 9. நெல்சன் பொன்ராஜ், பண்டாரப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி, தூத்துக்குடி.

 10. சுந்தரமூர்த்தி, கிறிஸ்துராஜா iமேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி.

 11. ஜெயசுந்தர், அரியாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி, புதுச்சேரி.

 12. சத்தியமூர்த்தி, மோப்புக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ராமநாதபுரம்.

 13. ஹேம்குமாரி, பெண்ணாடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடலூர்.

 14. என்.சிவகுமார், ஆழியூர் அரiசு மேல்நிலைப் பள்ளி, நாகப்பட்டினம்.

 15. பி.முருகன், நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்கால்.

 16. பி.மரிய ஜோசப், காங்கியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, விழுப்புரம்.

 17. டி.சூரியகுமார், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி, திருவாருர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post