Title of the document


தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதன தொழில் நுட்ப கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் மார்ச் 4-ல் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.







திட்ட உதவியாளர் பணி குறித்த விவரங்கள்:

பணி : திட்ட உதவியாளர்

சம்பளம்: ரூ.12,000 முதல் ரூ.80,000 வரை (பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறும் )

கல்வித் தகுதி: எம்.பி.ஏ, பி.எச்.டி, எம்.டெக், பி.எஸ்.சி, எம்.எஸ்.சி பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலிப் பணியிடம் :10


விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.iifpt.edu.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 04.03.2020 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி.

விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم