Title of the document
IMG_20200105_111349

சென்னை மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலரின் ஆளுகைக்குட்பட்ட அரசு / அரசு உதவிபெறும் / சென்னை பள்ளிகள் / மெட்ரிக்குலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் / சிறப்புப் பள்ளிகள் மற்றும் Truncated பள்ளிகளுக்கான 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாவட்ட தேர்வுக் குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன . 

இச்செயல்முறைகளுடன் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளுக்கான கால அட்டவணையும் , 11 ஆம் வகுப்பு மாதிரி தேர்வுக்கான கால அட்டவணையும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . இதில் எவ்வித மாற்றமும் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து வகைப் பள்ளிக்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

இணைப்பு : திருப்புதல் தேர்வுகளுக்கான கால அட்டவணை

        முதன்மைக் கல்வி அலுவலர்
         சென்னை - 08
IMG_20200105_111359

IMG_20200105_111412

IMG_20200105_111422
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post