பொருள் குழந்தைகள் நலன் - . ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் (
ICPS ) - தற்கொலை எண்ணத்தை தடுத்தல் சார்பான பயிற்சி - தொடர்பான CEO
செயல்முறைகள்
குழந்தைகளுக்கான தற்கொலை எண்ணத்தை தடுத்தல் சார்பான பயிற்சிக்கு ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மற்றும் இரண்டு 9ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் சார்பான விபரங்களை இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் தனித்தனியாக பூர்த்தி செய்து 01.02.2020க்குள் மின்னஞ்சலில் உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment