அரசு பள்ளிகளில் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட பாடங்களுக்கு
சிறப்பாசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் 2017ல் தேர்வு
நடத்தியது. தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும்
இன்னும் பணி வழங்கப்படவில்லை.தேர்ச்சி பெற்றவர்கள் நேற்று சென்னையில் உள்ள
ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
நடத்தினர்.நியமன நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர்கள்
வலியுறுத்தினர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...


Post a Comment