கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் : தற்காலிக தெரிவு பட்டியல் வெளியீடு!

Join Our KalviNews Telegram Group - Click Here
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங் களுக்கான தற்காலிக தெரி வுப்பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .

இது தொடர்பாக ஆசிரி யர் தேர்வு வாரியம் சனிக்கி ழமை வெளியிட்ட செய்தி :

ஆசிரியர் தேர்வு வாரியம் சார் பில் கணினி பயிற்றுநர் நிலை 1 - க்கான ( முதுநிலை ஆசிரி யர்நிலை ) கணினி வழியிலான தேர்வு கடந்த ஜூன் 23 , ஜூன் 27 ஆகிய நாள்களில் நடை பெற்றது .

இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் முடிவுகள் கடந்த நவம்பர் 25 - ஆம் தேதி ஆசிரி யர் தேர்வு வாரிய இணையத ளத்தில் வெளியிடப்பட்டன . இதைத் தொடர்ந்து சான்றி தழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் படும் பணிநாடுநர்கள் பட்டி யல் தயார் செய்யப்பட்டது . இந்தப்பட்டியலில் உள்ளவர்க ளுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னையில் கடந்த 8 ஆம் தேதி முதல் 10 - ஆம் தேதி வரை நடைபெற்றது . அதன் அடிப்படையில் தற்போது தற்காலிக தெரிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத் தில் ( www . trb . tn . nic . in ) வெளியிடப்பட்டுள்ளது . இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

1 கருத்துகள்