Title of the document
தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித் தறையில் காலியிடங்கள் அதிகரத்துக் கொண்டே செல்கின்றன.
புதிய கல்வி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான பணியிடங்கள் நிரப்பாததால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாக அலவலர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் அவர்கள் இதற்கு தீர்வு காணவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

IMG-20200111-WA0006
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post