அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என
எதீர்பார்த்த நிலையில் கருவூல சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உடனே போனஸ்
வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சர்வர் பிரச்சினை சரி
செய்யப்படாவிட்டால் இந்த மாத சம்பளம் வழங்குவதும் தள்ளிப்போகும் நிலை
உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment