குரூப் 4 தேர்வு முறைகேடு..! இதுவரை 12 பேர் கைது..!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்த டி.என்.பி.எஸ்.சி., அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்ட மேலும் 3 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதன்மூலம், குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இதுவரை12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments