4 மாவட்ட பள்ளிகளுக்கு 11 .01 .2020 ( சனிக்கிழமை ) வேலை நாள் - CEO செயல்முறைகள்!

Join Our KalviNews Telegram Group - Click Here
1. மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


2. கடலூர் 11 . 01 . 2020 சனிக்கிழமை அன்று அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது . மேலும் இந்நாளில் மாணவர்களை தேர்விற்கு தயார்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் .
    முதன்மைக் கல்வி அலுவலர் ,
         கடலூர் .


3. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

4. நாகப்பட்டினம்  மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை  பள்ளிகளுக்கும் 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
IMG_20200109_153315
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்