Title of the document

MULTI TASKING STAFF

DRDO மத்திய அரசு நிறுவனம் பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு , ஐடிஐ படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் ₹18,000 - 56,900.

ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

23/12/2019 முதல் 23/01/2020 வரை விண்ணப்பிக்கலாம்.

web : www.drdo.gov.in
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post