TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

Join Our KalviNews Telegram Group - Click Here
TNPSC  குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு! 


குரூப்- 1 பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று (31.12.2019) முடிவடைந்த நிலையில், முடிவுகள் வெளியிடப்படுள்ளது. மேலும் குரூப்- 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக ஓராண்டிற்குள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/new_index.html# என்ற இணையதள முகவரியை அணுகலாம்

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்