Title of the document
உள்ளாட்சி தேர்தல்

*🅱IG NEWS*

*புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம்- உச்சநீதிமன்றம் உத்தரவு*

*9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை பணிகளை 4 மாதத்திற்குள் முடித்து தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு*

*உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்த பின்பே எப்போது வேட்புமனு தாக்கல் என்பது அறிவிக்கப்படும்- மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவிப்பு*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post