2019 - 20 ஆம் கல்வியாண்டில் இரண்டாம் பருவத்திற்கான போக்குவரத்து செலவினத்திற்கான தொகை 32 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களின் அலுவலக சேமிப்பு கணக்கு எண்ணில் ECS மூலமாக 12.11.2019 -ம் தேதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பருவத்திற்கான விலையில்லா பொருட்கள் பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு சென்ற போக்குவரத்து செலவினத் தொகை அனைத்து BEO அலுவலத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது -சார்பாக அறிக்கை அனுப்ப தொடாக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவு செயல்முறைகள்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment