Title of the document
சிறப்பு விடுப்பு

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அரசு பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள விடுப்புகளுடன், கீமோ தெரபி (Chemo-therapy) மற்றும் ரேடியோ-தெரபி (Radiotherapy) சிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும், அவர்களுக்கு முழு ஊதியத்துடன் 10 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும்.



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post