விடுமுறை முடிந்து 04.01.2020 அன்று பள்ளிகள் திறக்கப்படும் - Director Proceedings.

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307
 School Reopen Date 04.01.2020 - விடுமுறை முடிந்து 04.01.2020 அன்று  பள்ளிகள் திறக்கப்படும் - Director Proceedings.  

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி தொடங்க உள்ளது. வாக்கு எண்ணும் பணி 3 ஆம் தேதியும் தொடரும் என்பதால் பள்ளிகளை அன்றைய தினம் திறந்து வைப்பது சிரமம் என்பதால் மறுநாள் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பு கோரிக்கைகளை ஏற்று பள்ளிக்கல்வி இயக்குநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

Post a Comment

0 Comments