அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறன் வளர்த்தல் ( Spoken English) கட்டகம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. ( கட்டகம் மூலம் வாரத்திற்கு 90 நிமிடங்கள் பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு. )

Join Our KalviNews Telegram Group - Click Here


DSE - ஆங்கிலம் பேச்சுத்திறன்
வளர்த்தல் கட்டகம் மூலம் பள்ளிகளில் பேச்சுத்திறன் வளர்க்க தொடக்க,  நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை வாரத்திற்கு 90 நிமிடத்திற்கான ஒருபாடவேளையில் ஆங்கிலம் பேச்சுத்திறன் பயிற்சி அளிக்கும் வகையில் கால அட்டவணை தயாரிக்க வேண்டும்.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்