
📖📖📖📖📖📖📖📖
அனைவருக்கும் வணக்கம். ஆங்கில வாசிப்புத் திறன் பயிற்சிக்காக சில
PowerPoint தொகுப்புகளை தொகுத்துள்ளேன். இத் தொகுப்புகள் மொபைல் &
கணினியில் open ஆகும். கணினியில் open செய்யும் போது படத்க்திற்கான பெயர்
இருக்காது. தொடர்ந்து click செய்தால் படத்திற்கான வார்த்தைகள் திரையில்
தோன்றும். Smart board, projector மூலம் கற்பிப்பவர்களுக்கு உதவியாக
இருக்கும். PDF file ஆகவும் பகிர்கிறேன். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்
கொள்ளவும்.
إرسال تعليق