தமிழ் பாடத்திற்கு மட்டும் வழக்கு காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடாமல் இருந்தது.
தற்போது வழக்கு தொடர்பான ஆணையினை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
High Court - Judgement Order - Download here...
இதன் மூலம் தமிழ் பாடத்துக்கு தேர்வானவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத்தெரிகிறது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

إرسال تعليق