Title of the document
LKG,  UKG வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு இடமாறுதல் இல்லை என்ற கல்வித் துறை அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி.

எல்.கே.ஜி,  யு.கே.ஜிக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு இடமாறுதல் இல்லை என்று கல்வித்துறை அறிவித்துள்ளதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post