விடிய விடிய நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு - இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது !!

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307
மாவட்ட மாறுதல் தகவல்:

நேற்று காலை தொடங்கிய இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு  - இரண்டாவது நாளாக இன்றும்  தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது 

தமிழகம் முழுவதும் நேற்று 21.11.19 காலை ஆரம்பம் ஆன இடைநிலை ஆசிரியருக்கான மாவட்ட மாறுதல் விடிய விடிய நடைபெற்று இன்றும் 22.11.19 தொடர்ந்து நடைபெற்று வருகிறது... தமிழகம் முழுவதும்  நிறைய  இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் பெற்று உள்ளனர்... கலந்தாய்வு வரலாற்றில் முதல் முறையாக தேனி, விருதுநகர், பெரம்பலூர் மாவட்டம் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காலிப்பணியிடங்கள் வெளிப்படையாக காண்பிக்கபட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு முறையாக நடைபெற்று கொண்டு இருக்கிறது...

*22.11.19 மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தற்போதைய நிலவரம்*: தரவரிசை எண்  1645 வரைதான் சென்றுள்ளது... *கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது* ...கடைசி தரவரிசை எண் 2200 வரை உள்ளது.
 

Post a Comment

0 Comments