பள்ளிக்கல்வி இயக்குநர் மாற்றமா?

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408
நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

பள்ளிக்கல்வி இயக்குநர் மாற்றப்படவில்லை. இயக்குநர் பணியிடம் Non- IAS Post. பள்ளிக்கல்வி  ஆணையர் பதவி IAS Cadre இல் புதிதாக  உருவாக்கப்பட்டு திருமதி. சிஜி தாமஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கல்வித்துறையில் இருக்கும் 6 (அ) 7 இயக்குநர்களுக்கு உயர்  அலுவலராக  இருப்பார். கல்வித்துறை முதன்மைச்  செயலர் திரு. பிரதீப் யாதவ்  அவர்களுக்கு உதவி அலுவலராக இருப்பார்.

ஆணையருக்கான அலுவலகம், ஊதியம்,அலுவல் பணி குறித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு.

Post a Comment

0 Comments