பள்ளி மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது குறித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுரை.
காலை, மாலை இடைவேளை, மதிய உணவு நேரத்தில் மாணவர்கள் போதுமான தண்ணீர் அருந்த வேண்டும். மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை மேற்பார்வையிடவும் அறிவுறுத்தவும் ஆசிரியர்களுக்கு வலியுறுத்தல்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
إرسال تعليق