முதுகலை ஆசிரியர்கள் பணிமூப்புரிமை - 2004 seniority வழக்கில், நியமன நாளை அடிப்படையாக கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307
IMG_20191127_100548

அன்பார்ந்த முதுகலை ஆசிரியர் பெருமக்களுக்கு, இனிய வணக்கம்.*

மகிழ்சியான செய்தி

 🙏🙏நண்பர்களே வணக்கம்🙏🙏

நமது DRPGTA அமைப்பு சார்பில் நமது மாநில துணைப்பொதுச்செயலாளர் திரு.பச்சமுத்து மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு.பாலசுந்தரம் ஆகியோர் பெயரில் தொடுக்கப்பட்ட  2004 seniority வழக்கில்,  நியமன நாளை அடிப்படையாக கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 12 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

Court Order - Download here...

TNHSPGTA வின் வேலூர் மாவட்டத் தலைவர் திரு பாஸ்கரன் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு சந்திரசேகர் ஆகியோரது  சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2003 2004 இல் பணிநியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணிமூப்புரிமை குறித்தான வழக்கில் நமக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டுள்ளது என்பதையும், வழக்கின் தீர்ப்பு நகலினை நம்முடைய வழக்கறிஞர் திருமதி. தாட்சாயணி ரெட்டி அவர்கள் நாளை பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களிடம் சமர்ப்பிக்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் :

திரு இரா.சீனிவாசன்
DRPGTA.

Post a Comment

0 Comments