10.12.2019 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!

Join Our KalviNews Telegram Group - Click Here
LOCAL HOLIDAY - உள்ளூர் விடுமுறை


கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 10 ந்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு டிசம்பர் 21 ந்தேதி வேலை நாள் ஆகும்
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்