இந்த தேர்வு, இரண்டரை மணி நேரம் நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், புதிய பாட திட்டம் காரணமாக, பொது தேர்வு எழுதும் நேரத்தை, மூன்று மணி நேரமாக மாற்றி, அரசுதேர்வு துறை, அக்., 22ல் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை அங்கீகரித்து, தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

إرسال تعليق