- நாளை 02.11.2019 சனிக்கிழமை கோயம்புத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள்..
- வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் நாளை 02-11-2019 சனிக்கிழமை - செவ்வாய்கிழமை கால அட்டவணைப்படி செயல்படும்..
என்பதையும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்களிலும் குறைதீர்வு நாள் கூட்டம் சிறப்பு பணி நாளாக நடைபெறும் என்பதையும் தெரிவிக்கப்படுகிறது