Title of the document
 TNPSC-

TNPSC - CCSE II Revised Press News - Download here...

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 27.09.2019 அன்று தொகுதி 2 மற்றும் 2A ஆகிய தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வுகளுக்கும் முதனிலைத்தேர்வும்,  முதன்மை எழுத்துத்தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது.

TNPSC CCSE II -New Syllabus - Download here

டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வு பாடத்திட்டத்தில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதில் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என பிரச்னை எழுந்தது.

இந்நிலையில் பாடத்திட்டத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு, முதனிலைத் தேர்வில் இதன்படி கேள்விகள் அமைய உள்ளது. வரலாறு, மரபு, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் வல்லுநர்களின் ஆலோசனைக்கு பின் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காலை, மதியம் என முதல், இரண்டாம்தாள் தேர்வு நடைபெறும். முதல்தாளில் 100க்கு 25 மதிப்பெண் பெற்றால் தான் இரண்டாம்தாள் திருத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post