Title of the document
 ஷாலா ஷித்தி (SHALA SIDDHI) புற மதிப்பீட்டு குழு பள்ளிப்பார்வையின் போது பார்வையிடும் பதிவேடுகள் மற்றும் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் விவரங்கள் 💫




1. *இருப்புப் பதிவேடு* 💫

2. *DISE (No Need)* 💫

3. *நூலகப்பதிவேடு* 💫

4. *ஆய்வகப்பதிவேடு* 💫

5. *கணிணி பதிவேடு மற்றும் கால அட்டவணை.* 💫

6. *துப்புரவாளர் பணியாளர் பதிவேடு.* 💫

7. *மாணவர் திரள் பதிவேடு.* 💫

8. *FA(a) and b registers and test Paper or Test Note.* 💫

9. *சேர்க்கை நீக்கல் பதிவேடு.* 💫

10. *பாடத்திட்டம் மற்றும் பணிப்பதிவேடு(work done register).*
💫

11. *மெல்லக்கற்போர் பதிவேடு மற்றும் செயல்பாடுகள்.* 💫

12. *மாற்றுத்திறனாளிகள் விவரப்பதிவேடு.* 💫

13. *தலைமையாசிரியர் கண்காணிப்புப்பதிவேடு.* 💫

14. *விலையில்லாப் பொருட்கள் வழங்கல் பதிவேடு.* 💫

15. *மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் சுயவருகைப்பதிவேடு* 💫

16. *MR, CCE records.* 💫

17. *PA report* 💫18. *SMC பதிவேடு.* 💫

19. *ஆசிரியர் பயிற்சி பதிவேடு.* 💫

20. *ஆசிரியர் வருகைப்பதிவேடு.* 💫

21. *சுற்றறிக்கைப் பதிவேடு.* 💫

22. *விடுப்புப்பதிவேடு.* 💫

23. *PINDICS ( no need)* 💫

24. *பள்ளி முழுமைக்கான கால அட்டவணை.* 💫

25. *பார்வையாளர் பதிவேடு (BEO and BRTE's)*
💫

26. *பள்ளி மேம்பாட்டுத்திட்டம் ( ஏப்ரல் மாதம் வட்டார வளமையத்திலிருந்து கொடுக்கப்பட்ட படிவத்தின் நகல் அல்லது அசல்)* 💫

27. *பள்ளி மேலாண்மைக்குழு பதிவேடு.* 💫

28. *மாணவர்களின் உதவித்தொகை பதிவேடு.* 💫

29. *உடல் நல பதிவேடு ( ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது)* 💫

30. *பள்ளி, பராமரிப்பு மாணிய வரவு, செலவு கணக்கு மற்றும் உரிய பதிவேடுகள்.* 💫

31. *புகைப்படங்கள் மற்றும் சான்றுகள் ( செலவீனங்கள், பராமரிப்பு, விழா கொண்டாட்டங்கள் போன்றவைகளுக்கான புகைப்படங்கள்)*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post