Title of the document
CV list ல்select ஆகியுள்ள மாணவர்கள் தங்களுடைய certificate upload செய்ய முடியவில்லை என்று கூறுகிறார்கள் (equivalent certificate G.O problem)

TRB office க்கு நேரில் சென்ற மாணவரிடம், இந்த technical issue சரி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.எனவே technical issueசரி செய்யப்பட்ட பிறகு மாணவர்கள் upload செய்யலாம். *பதற்றம் கொள்ள வேண்டாம்*.

All major students have this same problem.
 
*No one uploaded till now*.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post